Small soldiers Tamil review
Small soldiers 1998
Image credit:DreamWorks LLC
ஸ்மால் சோல்ஜர்ஸ் இத் திரைப்படம் 1998 ஆம் ஆண்டு வெளியானது.இது ஒரு அறிவியல் புனைவுக்கதைத் திரைப்படமாகும், இது டெட் எலியட்டின் திரைக்கதையில் எழுதப்பட்டது. ஜோ டான்டே இயக்கியது.
உயிரோடு இருக்கும் திறன் கொண்ட பொம்மைகளை உருவாக்குகிறது குளோபோ டெக் நிறுவனம் ஒன்று.
அந்த பொம்மைகள் தன்னிச்சையாக செயல்பட்டு இரு வேறு எதிரான குழுக்களாகப் பிரிகின்றன.
ஆர்ச்சர் என்ற பெயர் கொண்ட பொம்மையும் அதன் தோழர்களும் ஆலன் என்ற சின்னப் பையனிடம் வந்து சேர்கின்றன.பேசும் பொம்மைகளிடமிருந்து கமாண்டோ பொம்மைக் குழுக்களை அழிக்க உதவி செய்கிறான்.கடைசியில் கெட்ட பொம்மைகளை அழித்து தங்களுக்கென ஒரு இடம் நோக்கி போகின்றன ஆர்ச்சர் குழு.
குழந்தைகளுக்கான நல்ல பொழுது போக்குப் படம்.
Comments
Post a Comment